பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கும் பரந்த வாசிப்பின் காரணமாகப் புறநானூற்றில் ஒரு கால் வைத்து, சிறுபாணாற்றுப்படையில் மறுகால் வைத்து கம்பனில் வந்து குதிக்க நாஞ்சிலால் முடிகிறது.
இசை
இயற்பெயர்: சத்தியமூர்த்தி. வசிப்பது கோவையில்...
வெளிவந்திருக்கும் நூல்கள்:
வெளிவந்திருக்கும் நூல்கள்:
- காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)
- உறுமீன்களற்ற நதி (கவிதைகள்)
- சிவாஜிகணேசனின் முத்தங்கள் (கவிதைகள்)
- அதனினும் இனிது அறிவனர் சேர்தல் (கட்டுரைகள்)
- அந்தக் காலம் மலையேறிப்போனது (கவிதைகள்)
- லைட்டா பொறாமைப்படும் கலைஞன் (கட்டுரைகள்)
- ஆட்டுதி அமுதே! (கவிதைகள்)
- உய்யடா! உய்யடா! உய்! (கட்டுரைகள்)
- பழைய யானைக் கடை (கட்டுரைகள்)
நேர்காணல்: கவிஞர் இசை
எனக்கு சுயபகடி உண்மையை நெருங்குவதற்கான குதூகலமானதோர் எளிய வழி.
இசை கவிதைகள்
நான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன்.