புல் வாடை படர்ந்த குளிர்ந்த பனிக்கூழாய்க் கரைந்து அரைநொடியில் காணாமல் போகும் அந்தத் துளியை, என்றேனும் ஒருநாள் தன் தொண்டை நனையும் வரை உள்ளிழுத்துச் சுவைக்க வேண்டும் என்ற பேராசை உவனுக்கு உண்டு.
ஹேமா
ஹேமாவின் கதைகள் தமிழ்முரசு, கல்கி, சிராங்கூன் டைம்ஸ் ஆகிய இதழ்களிலும், திண்ணை மற்றும் மலைகள் இணைய இதழ்களிலும், வம்சி பதிப்பகம், தங்கமீன் வாசகர் வட்டம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், அகநாழிகை பதிப்பகம் மற்றும் சிராங்கூன் டைம்ஸ் தொகுத்த நூல்களிலும் வெளியாகியுள்ளன. ஹேமாவின் கவிதை சிங்கப்பூரில் நடந்த தேசிய கவிதைப் போட்டி 2018ல் முதல் பரிசுக்குத் தேர்வானது. இரண்டாம் உலகப்போரின் போது சிங்கப்பூரில் நடந்த நிகழ்வுகளைக் குறித்த தொடர் ஒன்றை சிராங்கூன் டைம்ஸில் எழுதி வருகிறார்.
நேர்காணல்: கவிஞர் சிரில் வாங்
நம் இலக்கிய உலகம் டிராகன்ளாலும் ரோபோட்டுகளாலும் மட்டுமே நிறைந்துவிடும் என்பது என் அச்சம்.
கருஞ்சுழிக் கோலங்கள்
சுதாகர் கஸ்தூரியின் 6174 நாவல் குறித்த தனது வாசிப்பனுபவத்தை ஹேமா பகிர்கிறார்