க.அரவிந்த் எழுதிய சீர்மை குறுநாவல் குறித்தான பார்வை: மரணத்தைக் குறித்த நம் மறதியில்தான் வாழ்க்கையின் நோக்கங்களும் இலக்குகளும் ஒளிர்ந்து துலங்குகின்றன.
அவருடைய விவரிப்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்சியாக விளங்கிக்கொள்ளுதல் என்பது ஒரு பெரும் விருட்சத்தினுடைய சல்லிவேர்களை எண்ண முயலும் செயலுக்கு ஒப்பாகும். அப்படியானால் கோணங்கியின் விவரிப்பு முறை நமக்குத் தரும்…