க.அரவிந்த் எழுதிய சீர்மை குறுநாவல் குறித்தான பார்வை: மரணத்தைக் குறித்த நம் மறதியில்தான் வாழ்க்கையின் நோக்கங்களும் இலக்குகளும் ஒளிர்ந்து துலங்குகின்றன.
குணா கந்தசாமி
கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய வடிவங்களில் இயங்கும் குணா கந்தசாமி சென்னையில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். தூரன் குணா என்ற புனைப்பெயரில் ’சுவரெங்கும் அசையும் கண்கள்’ (2007), ’கடல் நினைவு’ (2012) ஆகிய கவிதைத் தொகுதிகளும், ’திரிவேணி’ (2014) என்ற சிறுகதைத் தொகுதியும், ’உலகில் ஒருவன்’ என்ற நாவலும் வெளியாகியுள்ளன.
வரலாற்றின் திசைவழிகளில் நீளும் கோணங்கியின் த
அவருடைய விவரிப்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்சியாக விளங்கிக்கொள்ளுதல் என்பது ஒரு பெரும் விருட்சத்தினுடைய சல்லிவேர்களை எண்ண முயலும் செயலுக்கு ஒப்பாகும். அப்படியானால் கோணங்கியின் விவரிப்பு முறை நமக்குத் தரும் அனுபவம்தான் என்ன?