புராணகர்த்தர்கள், கிரேக்க தத்துவ அறிஞர்கள், ஆதிகவிகள், பயணிகள், விஞ்ஞானிகள், மனோதத்துவ நிபுணர்கள் என எல்லாருக்கும் காலம் குறித்துச் சொல்ல ஒன்று இருக்கிறது.
ரா.கிரிதரன்
ரா.கிரிதரனின் சொந்த ஊர் புதுச்சேரி. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக லண்டனில் வசித்து வருகிறார். புனைவு வாசிப்பிலும் எழுதுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து இயங்கி வருகிறார். தமிழ்ச் சிறுபத்திரிக்கையான 'வார்த்தை' இதழில் தொடங்கி வலைதளத்திலும், சொல்வனம், பதாகை, ஆம்னிபஸ் போன்ற மின்னிதழ்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். மரபிலக்கியத்திலும், நவீன இலக்கியத்திலும், உலகப் புனைவு இலக்கிய வாசிப்பிலும், விமர்சனங்களிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர். நவீன அறிவியல் மற்றும் அறிவியல் புனைவுகளை விரும்பிப் படித்து வருகிறார்.
https://solvanam.com/?author_name=giridharan
http://asaichol.blogspot.com/
https://beyondwords.typepad.com/
பல்கலனும் யாம் அணிவோம்
ஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது.