‘காலம்’ என்கிற கருப்பொருளைக் கொண்டு ஓவியர் எலிசா மஷ்ஹெலேன் உருவாக்கிய இரு வரைகதைகள்.
எலிசா மஷ்ஹெலேன்
எலிசா மஷ்ஹெலேன் (Elisa Masschelein) ஒரு புத்தகக் கடையில் பணிபுரிகிறார். வரலாற்றுப் புனைவு, அறிவியல் புனைவு மற்றும் கிராஃபிக் நாவல்களின் தீவிர வாசகர். மெஹலன் (Mechelen) நகரத்திலுள்ள (பெல்ஜியம்) ராயல் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் மாலை வகுப்புகளைப் பின்பற்றுகிறார். 2017ஆம் ஆண்டு முதல், பிளெமிஷ் (Flemish) மொழிப் பத்திரிகையான ‘AdRem’க்கு பல கார்ட்டூன்களைத் தீட்டியுள்ளார். மனிதனுக்கும் இயந்திரத்துக்குமான உணர்வுப்பிணைப்பு சார்ந்த ‘தொடர்பு’ என்ற காமிக்ஸ் உருவாக்கத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறார்.
Past Selves
We asked Elisa Masschelein to make a comic on the theme of ‘time’, and she made two!