கவிதையின் மதம் – 10: அடையாளங்களும் அதன் விஷப்பயிர்களும்

அறிதலில் நடக்கும் அந்தப் பார்வையில் உலகம் உருளும்போதுதான் அது மனிதர்கள் வந்தடைய வேண்டிய இடத்தை வந்தடைந்திருக்கும்.

கவிதையின் மதம் – 8: காதலும் எண்ணங்களும்

நாம் நம் எண்ணங்கள் எனும் மனித விரல்களால் பற்ற முடியாத இவற்றை நம் பார்வையால் பற்ற இயலும் அப்புறம் நாம் பற்றிக்கொள்ள வேண்டியதெதுவுமே இருக்காது.

கவிதையின் மதம் – 6: இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்

கவிதையை நிலைநிறுத்துவது எது என்றால் அதன் உள்ளே ஒரு நம்பகத்தன்மையை உமிழ்ந்தபடி ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஓர் உண்மை, அவ்வளவுதான்.

கவிதையின் மதம் – 5: திக்குத் தெரியாத காட்டில்…

நமது மூளை பார்வை மட்டுமேயான முழு ஓய்வுச் செயல்பாட்டிலிருக்கையில் அற்புதமான காட்சிகளாகவும், வரலாற்றிலிருந்து தனித்ததோர் ஆளுமையாய்க் காலத்தை நோக்கும் வேளையில் அடுக்கடுக்காய்த் தரிசனங்களை அள்ளித்தரும் காட்சிகளாகவும் இருக்கின்றது இப்பூமி.

கவிதையின் மதம் – 3: குழந்தைமையும் மேதைமையும்

கவிதைக்கு நோக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது குழந்தைமை எனும் களங்கமின்மையாக மட்டுமே இருக்க முடியும் என்று தோன்றுகிறதில்லையா?