மேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே சொல்லிக்கொண்டாள். கனவில் யாருக்கும் வியர்க்குமா என்ன?
சிரில் வாங்
சிரில் வாங், சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்ற கவிஞர்களுள் ஒருவர். அவ்வப்போது புனைகதைகளை எழுதி வரும் இவர், Seoul Fringe Festival மற்றும் Hong Kong Fringe Club ஆகியவற்றில் பங்காற்றியிருக்கிறார். இவரது கவிதைகள் W. W. Norton மற்றும் Everyman’s Library வெளியிட்ட தொகுப்புகளிலும், Atlanta Review, Poetry New Zealand, Transnational Literature, Ambit உள்ளிட்ட பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. இவரைப் பற்றிய மேலதிகத் தகவல்களை cyrilwong.wordpress.com இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
நேர்காணல்: கவிஞர் சிரில் வாங்
நம் இலக்கிய உலகம் டிராகன்ளாலும் ரோபோட்டுகளாலும் மட்டுமே நிறைந்துவிடும் என்பது என் அச்சம்.
A chat with Cyril Wong on speculative fiction
Our literary landscape will just be filled with dragons and robots. I’m afraid it’ll be too cool for school.