அதீதன்

அதீதன் எனும் பெயரில் எழுதிவரும் இவரது இயற்பெயர் சுரேன். பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து இவரது கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. திரைப்படத்துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். 'தற்கொலைகள் அவசியமானவை' எனும் தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.

அதீதன் கவிதைகள்

எனது பைனாகுலரில் காட்சிகள் சரிவரத் தெரியவில்லை

5 years ago