அடாசு கவிதை – 15

2 years ago

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 15ஆம் பாகம்.

பகல்

2 years ago

பட்டப் பகல்தான். ஆனால் குலைநடுங்கும் ஊளை.

லிலி: தொடரோவியக் கதை – 13

2 years ago

லிலி என்ற தொடரோவியக் கதையின் 13வது பாகம்.

தூக்குப்பை புனைவுக் கோட்பாடு

2 years ago

திறமையான வேட்டைக்காரர்கள் தளர்ந்த நடையுடன் திரும்பியிருப்பார்கள், கையில் பெருமளவு இறைச்சி, ஏராளமான தந்தம் மற்றும் கதையுடன். இவற்றில் கவனிக்க வைத்தது இறைச்சியல்ல. கதையே.

கவிதையின் மதம் 11: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு

2 years ago

‘நான்’ என்பதே வன்முறை. நான் இன்னார் என்பது எத்துணை பெரிய வன்முறை?

திரைகடலுக்கு அப்பால் 6: ஹேம்லெட் – பாவமும் பழியும்

2 years ago

“தான் உண்பதற்காகப் பிற உயிர்களைக் கொழுக்க வைக்கிறான் மனிதன், உண்மையில், மண்புழுக்கள் உண்பதற்காகத் தன்னையே அவன் கொழுக்க வைக்கிறான்."

இதழ் 14: அறிவியல் புனைவுக்கு அப்பால்

3 years ago

அனைத்துக் கலைகளுக்குமான களமாக இருக்கவேண்டும் என்பதுதான் தொடக்கம் முதலே அரூவின் நோக்கம்.

நேர்காணல்: ரவிசுப்பிரமணியன்

3 years ago

நாம் விரும்புகிற ஒரு கலையை ஆழமாக உள்வாங்கி, சிலிர்க்கிற, குதூகலிக்கிற மனதும் ரசனையும் நமக்கு இருந்தால் போதும். அப்படி ஓர் ஏகாந்தத்தை அது கொடுத்துவிடும்.

நேர்காணல்: மிஷ்கின்

3 years ago

ஒரு வகையில் கவிதை எல்லா கலைகளையுமே மிஞ்சிவிடுகிறது. கவிதை வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால் வார்த்தைகளில் கவிதை இல்லை.

நேர்காணல்: செழியன்

3 years ago

நமக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்வதுபோல நமக்கென்று ஒரு சினிமா இயக்கத்தை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.