வெண்புறா

2 years ago

தோட்டாக்கள் மின்ன, துப்பாக்கி ஏந்தியவன்தான் நானும். இந்த நவீன யுகத்திலோ இவை மியூசிய மம்மிகள். ஹைட்ரஜன் குண்டுக்குச் சமமான ஆயுதங்கள் இப்போது என் வீரர்கள் ஒவ்வொருவரின் கரங்களிலும்…

நீலத்தழல்

2 years ago

"இந்தப் பயலை பயோலூமினிசன்ஸ விளக்கமா எழுதுடான்னா கடல் தண்ணிக்குள்ள திமிங்கலம் போட்ட விட்டைதான் மேல வந்து மினுங்குதுன்னு எழுதறான். நான் எங்க போயி அழுவ?"

நுண்வலை

2 years ago

அப்படி காதல், காமம், உறவுகள் என்று லெளகீகம் சார்ந்து போகிறவனிடம் அதன் எதிர் எல்லைகளைப் பற்றித்தான் கேள்வி எழுப்ப முடியும் என்று அந்தச் சாமியார் சொன்னார்.

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4.0

2 years ago

கதைகளை 15 மார்ச் 2023 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ஞாபகக் கல்

2 years ago

காகிதக் கொக்கு காற்றில் பறப்பது போல அந்த கல் மிதந்து கொண்டிருந்தது.

கேளிர்

2 years ago

பூமி மட்டுமே என் நிலம் என்னும் உணர்வை இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் கொடுக்கிறது.

வெறும் சிரிப்பு

2 years ago

சிரிக்கும் குரலை விடவும் சிரிப்பில் மலரும் கண்கள் முக்கியம் என்பதை உணர்ந்தான்.

விண் புத்தகம்

2 years ago

காலவெளி பற்றிய உணர்வுதான் வாசிப்பு அனுபவத்தை உருவாக்குகிறது.

நடனத்தின் முடிவில்

2 years ago

ஆறுதலாக இருக்கிறது தட்டச்சுப் பலகைகளுக்கு கீழ்படியாத நிலக்காட்சிகளைக் காண்பது.

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 9

2 years ago

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்