உடலைப் பதப்படுத்துவது போல், மனதைப் பதப்படுத்துவதற்குக் கருவிகள் இல்லை என்பது அப்பொழுதுதான் எனக்கு உதித்தது.
நான் ஒரு எந்திரத்தின் உதிரிபாகமாகத்தான் பூமியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனவும் தோன்றியது.
கறுப்பு நிற பூனைக் குட்டியென கொடுக்கிச் சுருண்டு துயில்கிறது இரவு
செயற்கை நுண்ணறிவின் மென்பொருள் பெண்குரலை ஒருவன் காதலிப்பது பற்றிய கதை
ஒரு நதியிடமிருந்து தப்பிவந்த எறும்பு எதன்மீதோ ஊரத் துவங்கியிருந்தது...