அரூ 6 இதழ்கள்: ஒரு வாசிப்பனுபவம்

5 years ago

இந்த அரூபத் தரிசனத்தைத் தேடும் ஒரு முயற்சி அண்மையில் இணையத்தில் உதித்துள்ளது. இத்தேடல் நனவுலகின் விளிம்பில் நின்றவண்ணம் கனவுலகிற்குள் துழாவும் ஒரு யத்தனமாகும்.

அரூவின் அபார முயற்சி

5 years ago

அரூ ஏதோ ஒரு குறிப்பிட்ட வகை இலக்கிய ஆர்வமுள்ள சில அறிவுஜீவி வாசகர்களுக்கு மட்டுமானது என்று உருவாகத் தொடங்கியிருக்கும் பிம்பத்தைத் தொடர்ந்து உடைத்துப் போட்டுக்கொண்டே வளரவேண்டும்.

கவிதையின் மதம்: ஒரு வாசிப்பனுபவம்

5 years ago

உண்மையில் கவிதை குறித்து அறிய கட்டுரைகளை நாடாதீர்கள். உங்களுக்குள் தேடுங்கள் என்று சொல்வதற்கே ஒரு கட்டுரை தேவைப்படுகிறது என்ற நகைமுரண் புன்னகையை வரவழைக்கிறது.

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 முடிவுகள்

5 years ago

போட்டிக்கு வந்த கதைகள் மொத்தம் 98!

கடவுளுடன் ஒரு சுற்றுலா

5 years ago

அறிவியல் புனைவின் அடிப்படை அம்சம், சுவாரசியம். எனவே அறிவியல் கதையின் மொழி வாளின் கூர்மை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் கற்பனாவெளியின் மேகத்திரள்களைக் கீறிக்கொண்டு போக வேண்டும்.

நேர்காணல்: எழுத்தாளர் இராம. கண்ணபிரான்

5 years ago

இலக்கியத்திற்குத் தேவைப்படும் படைப்புக் கற்பனை (creative imagination), நனவு மனமும் (conscious mind) நினைவிலி மனமும் (unconscious mind) சார்ந்தது. அது எல்லைகள் (limits, boundaries) அற்றது.

நேர்காணல்: அய்யனார் விஸ்வநாத்

5 years ago

தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் மானுட வாழ்வை தங்களின் கூர்மையான பார்வையின் மூலம், நுண்ணுணர்வின் மூலம் படைப்புகளாக மாற்றும் எழுத்தாளர்கள் எல்லையில்லா திறப்புகளைக் கொண்டிருக்கும் அறிவியல் புனைவின்…

அடையாளம்

5 years ago

செல்லே, மெதுவாகப் பிரி; அடி வயிற்றின் அக்னியே, குறைவாய் எரி; நிறைய நாள் சுடு என் அருமைக் குரோமோசோமே, அணு அணுவாக நின்று மெதுவாகத் தேய்க

அநாமதேய சயனம்

5 years ago

அம்மாவுக்கு தினமும் இதே வேலைதான். எல்லையில்லா சயனத்தின் போதையை அதன் ஆழத்தை முழுதாய் அடையும் முன்னே கலைப்பது.

ஈறிலி

5 years ago

அது வலியைக் கொண்டாடும் சடங்கு. வலியோடு வாழவே மனிதம் விருப்பப்படுவது விந்தை. ஏதோ ஒரு வகையில் அவர்களது முடிவுகளை உருவாக்கும் அவர்களது உந்து சக்தி அந்த வலியாகத்தான்…