மீம்கள் உருவாக்குவதன் சவால்கள், மீம் மூலம் கதை சொல்லுதல், இலக்கிய மீம்கள், மீம் மாஸ்டர்கள் மற்றும் மீம்களின் வற்றாத ஊற்றாகிய நமது வடிவேலு குறித்துப் பேசுவோம், மனோ ரெட்டுடன்.
மனித விழியிடுக்கினுள் பதுங்கி நெருட்டும் தூசிகளை கண்பட்டைகளின் மீது விளக்கெண்ணெய் தடவி உயிருடன் உறிஞ்சிப் பிடிக்கிறாள் செல்லாயி.
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
தன்னைப் பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைகிறார் ஓவியர் உனாகா.
ஒரு நிஜ சம்பவத்தை, ஒரு காலத்தை நம் முன் நிறுத்தும் வரதராஜன் ராஜூவின் கிராஃபிக் கதை.