கவிதையை நிலைநிறுத்துவது எது என்றால் அதன் உள்ளே ஒரு நம்பகத்தன்மையை உமிழ்ந்தபடி ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஓர் உண்மை, அவ்வளவுதான்.
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த மிஷ்கின் மீண்டும் இருளுக்குத் திரும்புகிறான். இந்நாவலில் அடிக்கடி வரும் “அபோகலிப்ஸ்” என்ற வார்த்தை எனக்கு மிஷ்கினின் இந்த வீழ்ச்சியைத்தான் நினைவுபடுத்துகிறது.
பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கும் பரந்த வாசிப்பின் காரணமாகப் புறநானூற்றில் ஒரு கால் வைத்து, சிறுபாணாற்றுப்படையில் மறுகால் வைத்து கம்பனில் வந்து குதிக்க நாஞ்சிலால் முடிகிறது.
மிதவைகளுக்கு லட்சியங்கள் இருக்க முடியுமா..? இலக்குகள் இருக்கமுடியுமா..? நீர்வழிப் போவது அதன் விதி.
இந்த நாவல் ஒரு தனித்துவம்வாய்த்த பிரதியாக மாறுவது இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் எத்தனையோ சமரசங்களைச் செய்து கொண்டும் வாழ்க்கையின் மீதான நேதேசத்தைக் கைவிடாத மனிதர்களைச் சித்தரிப்பதனால்தான்.
சமகால எழுத்தாளர்களில் தனக்கான எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல், நடப்பு அரசியலின் கூத்துக்களை இலக்கியத்தில் பதிவு செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முதன்மையானவராகவே இருப்பார்.
கிராமத்திலிருந்து நகரத்திற்கான பெயர்வும், அதற்குரிய நியாயங்களைக் கண்டடைவதும், நகரத்தின் மீதான ஏற்பும் வாஞ்சையும் நிகழ்வதை நாஞ்சில் நாடனின் நாவல்களின் ஊடாகக் கண்டுகொள்ள முடிகிறது.
கங்காணிகளின் வாழ்வை, அவர்களது உன்னத லட்சியம், மேதமை மற்றும் உள்ளார்ந்த கீழ்மைகளுனூடாக விசாரணை செய்தபடியே அவர்கள் காக்க எத்தனிக்கும் மானுடத்தின் மீது அவர்களே நிகழ்த்தும் வன்முறையின் குருதி…
We asked Elisa Masschelein to make a comic on the theme of 'time', and she made two!
சிறார் இலக்கியம், அதில் அரசியல் சரிநிலை, குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், குழந்தை வளர்ப்பு என இனியனுடன் நீள்கிறது இவ்வுரையாடல்.