aroo.space
திரைக்கடலுக்கு அப்பால் 5: சித்தார்த்தா | அரூ
இலக்கியவாதி தத்துவத்தைப் பேசும்போது ஒரு கோட்பாடாகவோ கொள்கையாகவோ அதைப் பேசாமல், அவன் வாழ்வின் சிக்கலினூடாக, எரியும் பிரச்சனைகளினூடாக, இருளிலும் ஒளியிலும் அலைக்கழிக்கப்பட்டும், மயங்கியும் தயங்கியும் தத்துவத்தை வந்தடைகிறான்.