aroo.space
அறிவிலுமேறி அறிதல் - 9: வீழ்தலில் வழங்கப்படுகின்றன சிறகுகள் | அரூ
கவிதையின் துடிப்புகளைக் கேட்பதும், அதன் சமிக்ஞையைப் பின்தொடர்வதும், அதன் அருகாமையை நழுவவிடாமல் இருப்பதும் நம்மை அறிதலின் பாதையில் தொடர்ந்து செலுத்திக்கொள்வதேயாகும்.