அறிவியல் புனைவெழுத்தாளர் ஐசாக் அசிமோவின் நூற்றாண்டு இது. தான் எழுதிய அறிவியல் புனைவு கதைகளுள் தனக்குப் பிடித்தமான கதை The Last Question என அசிமோவ் குறிப்பிட்டுள்ளார். அக்கதையின் தாக்கத்தில் இலக்கியா வரைந்துள்ள ஓவியம் இதோ. அசிமோவையும் அவர் எழுத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த ஓவியத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி.
The Last Question சிறுகதையை இங்கே வாசிக்கலாம் — https://www.multivax.com/last_question.html
இக்கதை குறித்து அசிமோவ் கூறியது:
Why is it my favorite? For one thing I got the idea all at once and didn’t have to fiddle with it; and I wrote it in white-heat and scarcely had to change a word. This sort of thing endears any story to any writer.” But it also had, and continues to have, “the strangest effect on my readers. Frequently someone writes to ask me if I can give them the name of a story, which they ‘think’ I may have written, and tell them where to find it. They don’t remember the title but when they describe the story it is invariably ‘The Last Question.’