< 1 நிமிட வாசிப்பு
தன்னை பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைய இருக்கிறார் ஓவியர் உனாகா.
“இந்த முதல் பகுதியில், என் மீது பொழிகிற வழக்கொழிந்த ஞானத்தைக் கேலி செய்து கொண்டிருக்கிறேன், இந்தப் பன்றியைப் போல.” — உனாகா
To cast pearls before swine
(házet perly sviním)
உனாகாவின் ‘படமொழி’ ஓவியத்தொடர்:
தொடர்புடைய படைப்புகள்
உற்றுநோக்கும் பறவைஎழுத்தாளர் ஜெயமோகனின் விசும்பு தொகுப்பில் இடம்பெற்ற 'உற்றுநோக்கும் பறவை' சிறுகதைக்கு ஓவியம் வரையசொல்லி ஓவியர் சந்துருவிடம் கேட்டிருந்தோம்.
-
கடைசி ஓவியம்அந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின்…
உனாகாவின் படம் நன்றாக இருக்கிறது. மேற்கொண்டு வரையவில்லையா?