Categories: ஓவியம்

சூப்பர் நாயகன் H-Bee

< 1 நிமிட வாசிப்பு

தன் கற்பனையிலிருந்து ஒரு சூப்பர்ஹீரோவை உருவாக்க ஓவியர் கவினிடம் கேட்டோம். அவர் வரைந்த H-Bee (Human Bee) என்கிற சூப்பர்ஹீரோ இதோ.

மூக்கில் உள்ள டிவைசின் மூலம் மோப்பத் திறனைப் பயன்படுத்துவது மட்டுமின்றி காலத்தை உறிஞ்சி இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களைப் பார்க்கவும் முடியும். மேலும் இறக்கைகளைப் பயன்படுத்திப் பறப்பதோடு நீருக்கடியில் மூழ்கியபடி நீந்தவும் முடியும்.

H-Bee இன் உடைகளின் பரிணாம வளர்ச்சி
க.கவினெழில்

க.கவினெழில் திருச்சிராப்பள்ளி ஈக்விடாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 3ஆம் வகுப்பில் படித்து வருகிறார். மிகுபுனைவு / சூப்பர் ஹீரோ ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் உண்டு.

Share
Published by
க.கவினெழில்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago