பிரசன்னா மற்றும் பிரஷாந்த் டெக்னோவிடம் அரூ இதழுக்கு ஓர் இசைத் துணுக்கு உருவாக்கச் சொன்னோம். நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலக்குள் கைவிட்டுப் பார்ப்பதைப் போன்றதொரு முயற்சிதான் ‘அரூ’. இதை இசை மூலம் வெளிப்படுத்த இயலுமா எனக் கேட்டோம். அவர் உருவாக்கிய அரூப இதயத்துடிப்பு இதோ!

அரூவின் இதயத்துடிப்பு
< 1 நிமிட வாசிப்பு