கனவுருப்புனைவுடன் ஏதோவொரு விதத்தில் சம்மந்தப்பட்ட காமிக் ஒன்று வரையச்சொல்லி க்வீ லீ சுவியிடம் கேட்டிருந்தோம். அவர் உருவாக்கியது இதோ.
க்வீ லீ சுவி எழுத்து, வரைதல் மற்றும் விரிவுரையாற்றலில் விருப்பம் உள்ளவர். அவருடைய படைப்புகள்: முன்மாதிரி உயிர்ச்சித்திரப் புனைவான Myth of the Stone (1993); ஆறு புகழ்பெற்ற கவிதைப் புத்தகங்கள், சமீபத்தியது Death Wish (2017); அதிகம் விற்பனையாகும் அபுனைவு நூல்களில் ஒன்றான Spiaking Singlish: A Companion to How Singaporeans Communicate (2017). பல்வேறுபட்ட இலக்கியத் தொகுப்புகளைத் தொகுத்தவர், பரந்துபட்ட கருப்பொருள்களில் எழுதவும் பேசவும் செய்தவர்.
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…
View Comments
உயிர்ச்சித்திரப் புனைவு என்றால் animated fiction தானே ? அல்லது comicsஆ ?