டிராட்ஸ்கி மருது
உலகம் முழுதும் வளர்ச்சி பெற்ற சமூகமானது மொழியையும் தாண்டி, சொற்களே அற்ற காண்பியல் மொழியில்தான் உரையாடுகிறது.
ஆனந்தகண்ணன்
எல்லாக் கதைகளையும், ஐம்பெரும் காப்பியங்கள் உட்பட, கேள்விகளே இல்லாமல் சிறந்தவை என்று அப்படியே ஏற்றுக்கொள்வது தவறு.
சாந்த்தா சான்க்ரே – ஹொடரோவ்ஸ்கியக் குழந்தைமை
உள்ளத்தின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் விஷயங்களை வார்த்தைப்படுத்த முயல்வது உளப்பகுப்பாய்வு என்றால், தாம் காண்பிக்கும் உருவங்களின் மூலம் முகம் தெரியாத பார்வையாளர்களின் புனைவைத் தீண்டி அவர்களைக் குணப்படுத்தும் இடத்திற்கு உளப்பகுப்பாய்வை உயர்த்துகிறார் ஹொடரோவ்ஸ்கி.
உணர்வுகளின் சீர்மை
க.அரவிந்த் எழுதிய சீர்மை குறுநாவல் குறித்தான பார்வை: மரணத்தைக் குறித்த நம் மறதியில்தான் வாழ்க்கையின் நோக்கங்களும் இலக்குகளும் ஒளிர்ந்து துலங்குகின்றன.
கடைசி ஓவியம்
அந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது.
ஒரு பறக்கும் நாளில்
நீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள்.