தொடர்கள்

காமிக்ஸ்

அடாசு கவிதை: காமிக்

க்வீ லீ சுவி

வினோத உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி.

லிலி: தொடரோவியக் கதை

சஞ்சனா

கனவுலகிற்குள் பயணிக்கும் லிலியின் கதை.

கட்டுரை

புனைவின் விடுதலை

பிரதீப் பாலு

அறிவியல் புனைவு, மிகுபுனைவு, மாய யதார்த்தம், பரீட்சார்த்த முயற்சிகள் என அனைத்து வகை திரைப்படங்களையும் அலசி ஆராயும் தொடர்.

அறிவிலுமேறி அறிதல்

வேணு வேட்ராயன்

கவிதை, ஆன்மீக அனுபவம், பித்துப் பிறழ்வு நிலை என அகத்தின் வண்ணங்களைத் தொட்டெடுத்துத் தீட்ட முயற்சிக்கும் கட்டுரைத் தொடர்.

நீளும் எல்லைகள்

சுரேஷ் பிரதீப்

அறிவியல் புனைவு நூல்களை ஆராயும் கட்டுரைத் தொடர்.

கவிதையின் மதம்

தேவதேவன்

கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான். கவிஞன் தன் கவிதையைக் குறித்துப் பேச விரும்பாமல் போகலாம். ஆனால் அந்த மனம் தன் கவிதையை ஆய்வது நல்லது. தேவையானதும் கூட.

ஓவியங்கள்

நாளையின் நிழல்கள்

வெவ்வேறு கலைஞர்களிடம் எதிர்காலத்தின் சித்திரங்களைத் தீட்டச்சொல்லிக் கேட்கிறோம். அவர்களின் கனவுகள், அச்சங்கள், தீர்க்கமான பார்வைகள், எதிர்பார்ப்புகள் – எல்லாம் சேர்ந்த கலவையாக.