நரம்பு மண்டலம்

எந்தச் சட்டகங்களுக்குள்ளும் அடங்காத வே.நி.சூர்யாவின் இக்குறுங்கதை கனவுருப்புனைவின் எல்லா எல்லைகளுக்கும் சென்று வருகிறது

முடிவிலியின் இழை

காலவெளியின் சிக்கலான பரிமாணங்களுக்குள் மிதக்கும் விக்டர் ஒகாம்போவின் அறிவியல் புனைவு மொழிபெயர்ப்புக் குறுங்கதை

ச.துரை கவிதை

நாடியில் இருந்து கீழ்நோக்கி
இடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது…

The Saragossa Manuscript: புனைவின் அடுக்குகள்

இருநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைக்குள் கதையென விரியும் ஒரு புதினம், திரைமொழியில் எப்படி வேறொரு தரிசனத்தை அடைகிறதென்பதை அலசுகிறார் பிரதீப் பாலு

க்ளிக்

அனுஷாவின் இந்தக் கதை, அன்றாடம் நிறைந்திருக்கிற ஒருவனின் வாழ்க்கை எதிர்கொள்ளும் சிறு மாயத்தையும் வருடிச் செல்கிறது

தனிமை

இளஞ்சேரனின் கவிதை
“நான் மட்டும், விண்பெட்டியில் மிதக்க,
தனிமையில், தனியாக…”

மோபியஸ் (Mobius)

பாலாவின் கவிதை
“செழித்துப் பெருத்திருந்த
அந்த ஆப்பிளின் மையத்தில் விழுந்த
முதல் கடியின் முடிவில்…”