நேர்காணல்: லொந்தார் இதழாசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க் பாகம் #2

சென்ற இதழில் வெளியான தென்கிழக்காசிய கனவுருப்புனைவு (speculative fiction) இலக்கிய இதழான லொந்தாரின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க்கின் நேர்காணலின் தொடர்ச்சியாக, அரூ வாசகர்கள் முன்வைத்த சில கேள்விகளும் அவரது பதில்களும். அறிவியல் புனைவு எழுத்தாளர்களுக்கு, எந்த அளவிற்கு ஆழமான அறிவியல் அறிவு அவசியமாகின்றது? நீங்கள் சொல்ல விரும்பும் கதையின் தன்மையைப் பொருத்தே அது அமையும் என்று நான் நினைக்கிறேன். தங்களது புனைவுகளில் அறிவியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் மிகத் துல்லியமாக வெளிக்கொணரப்பட […]

நேர்காணல்: கவிஞர் சிரில் வாங்

திரு. சிரில் வாங், சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்ற கவிஞர்களுள் ஒருவர். அவ்வப்போது புனைகதைகளை எழுதி வரும் இவர், Seoul Fringe Festival மற்றும் Hong Kong Fringe Club ஆகியவற்றில் பங்காற்றியிருக்கிறார். இவரது கவிதைகள் W. W. Norton மற்றும் Everyman’s Library வெளியிட்ட தொகுப்புகளிலும், Atlanta Review, Poetry New Zealand, Transnational Literature, Ambit உள்ளிட்ட பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. இவரைப் பற்றிய மேலதிகத் தகவல்களை cyrilwong.wordpress.com இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். நாடகம் ஒன்றிற்குச் […]

Interview with Cyril Wong

Cyril Wong is a Singapore Literature Prize-winning poet and occasional fictionist, as well as a vocal artist who has performed at the Seoul Fringe Festival and the Hong Kong Fringe Club. His poems have appeared in anthologies by W. W. Norton and Everyman’s Library and in journals and magazines including Atlanta Review, Poetry New Zealand, […]

Interview with Jason Erik Lundberg

Jason the editor of LONTAR talks about his work and views as an editor of speculative fiction, his perceptions of trends in this genre in the West and East and what got him sucked into magical worlds