சிங்கப்பூர் கிரசெண்ட் பெண்கள் பள்ளியில் உயர்நிலை நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி சஞ்சனா, படங்களை ரசித்து வரைவதைப் பொழுதுபோக்காகச் செய்கிறார் . பெரும்பாலும் கோட்டு ஓவியம் வரையும் இவர், ஓவியம் வரைதலைத் தொழிலாகச் செய்யாததால் மனிதர்கள், இயற்கைக்காட்சி போன்ற பலவகையான ஓவியங்களைத் தற்போது YouTube-பில் கற்றுவருகிறார்.