புதுமைப்பித்தனின் கபாடபுரம் காமிக் வடிவில்

< 1 நிமிட வாசிப்பு

புதுமைப்பித்தனின் கபாடபுரம் சிறுகதையைக் காமிக்ஸ் வடிவில் டிராட்ஸ்கி மருது வரைந்துள்ளார். இது ‘தி இந்து’ இதழில் வெளியானது. எழுத்துகளின்றி தொடர்ச்சித்திரங்களாகக் இங்கே மறுவெளியீடு செய்கிறோம்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்