நீங்க கார்ட்டூன் பார்ப்பீங்களா?

1 நிமிட வாசிப்பு

இந்தக் காமிக் The World of Apu சினிமா மின்னிதழில் ஆங்கிலத்திலும், செக் (Czech) மொழியிலும் வெளியானது.

இதில் இடம்பெற்றிருக்கும் திரைப்படங்கள்:

பக்கம் 1: The Jungle Book

பக்கம் 2: Les Triplettes de Belleville, Ratatouille, Shaun the Sheep, Spirited Away, The Garden (Jiri Trnka இயக்கியது), Wall·E

பக்கம் 3: Tehran Taboo, Prime Minister’s Question Time

பக்கம் 4: Persepolis, Krabat: The Sorcerer’s Apprentice (Karel Zeman இயக்கியது), Spirited Away (இது அற்புதமான திரைப்படம், எனவே மீண்டும் இடம்பெறுகிறது), Peur(s) du noir

ஓவியரைப் பற்றி

உனாகா காமிக்ஸ் வரைகிறார். ஏன்? அதை ரசித்துச் செய்கிறார்! சில சிறுகதைகள் எழுதி வருகிறார். அவற்றை வெகு விரைவில் அவருடைய இன்ஸ்டாகிராமில் காணலாம்.
https://www.instagram.com/unaka.grafika/

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்